ஆரோக்கியமான வாழ்க்கைக்காக இன்று பலரும் மரச்செக்கு எண்ணெய்கள் (Cold Pressed Oils) பயன்படுத்துகின்றனர். குறைந்த வெப்பநிலையில் பிழிந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய்கள் சத்துக்களை பாதுகாத்து, உடல் எடையைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் உதவுகின்றன. முக்கியமான மரச்செக்கு எண்ணெய்கள் & அவற்றின் நன்மைகள்: மரச்செக்கு தேங்காய் எண்ணெய் (Cold Pressed Coconut Oil) – மெட்டாபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்கிறது. மரச்செக்கு நிலக்கடலை எண்ணெய் (Cold Pressed Groundnut Oil) – மோனோசாச்சரேட்டிட் கொழுப்புகள் மற்றும் ஓமேகா-6 அமிலங்கள் கொண்டது, உடல் எடையைக் குறைக்க உதவும். மரச்செக்கு நல்லெண்ணெய் (Cold Pressed Sesame / Gingelly Oil) – லினோலிக் அமிலம், ஓமேகா-3 மற்றும் லெசித்தின் நிறைந்தது, குடலியக்கத்தை சீராக்கி கொழுப்பு குறைக்க உதவுகிறது. தினசரி உணவில் மரச்செக்கு எண்ணெய்கள் சேர்த்து, ஆரோக்கியமான & மெலிந்த வாழ்க்கையைப் பெறுங்கள். இப்போது ஆர்டர் செய்யுங்கள் – Sekkadi.com – 100% இயற்கையான மரச்செக்கு எண்ணெய்கள் விரைவு டெலிவரி | கேமிக்கல் இல்லாமல் | நம்பிக்கைக்குரிய தரம்.